பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பள்ளியின் முக்கிய செய்தி
🌴🌴🌴🌴🌴🌴🌴
🪴 இன்று 22-10-2021 வெள்ளிக் கிழமை காலை 10:30 மணிக்கு நமது பள்ளியில் *பள்ளி மேலாண்மை குழு கூட்டம் & பெற்றோர் ஆசிரியர் கூட்டம்* நடைபெற உள்ளது.
🪴 *இது மிகவும் முக்கியமான கூட்டம் ஆகும்.*
🪴 *மேலும் மாணவர்களுக்கான குறிப்பேடுகள், பாடப்புத்தகம் , பள்ளி சீருடையும் வழங்கப்படும்.*
🪴 *அனைத்து பெற்றோர்களும்* தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
*குறிப்பு :*
🪴 *மாணவர்களை* கண்டிப்பாக அழைத்து வரக்கூடாது.
🪴 கட்டாயம் அனைவரும் *முக கவசம்* அணிந்து வர வேண்டும்.
🪴 பெற்றோர்கள் வர இயலாத சூழலில் மாணவர்களின் *பாதுகாவலர்கள்* அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
🪴 தங்கள் பகுதிக்கு *அருகில் உள்ள நமது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு* இத்தகவலை தெரிவித்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி* *புனவாசிப்பட்டி.*
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: