சுதந்திர தின ஓவிய போட்டி
*ஓவிய போட்டி*
சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி கீழ்க்கண்ட தலைப்புகளில் நடைபெறுகிறது....
*முதல் & இரண்டாம் வகுப்பு*
1.தேசிய கொடி
2.தேசிய மரம் - ஆலமரம்
3.தேசிய மலர் - தாமரை
4.தேசிய பழம் - மாம்பழம்
*மூன்று , நான்கு, ஐந்தாம் வகுப்பு*
1.தேசியப் பறவை - மயில்
2.எனக்குப் பிடித்த தேசத் தலைவர்
3.தேசிய விலங்கு - புலி
குறிப்பு :
🎁 *ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித் தனியாக மூன்று பரிசுகள் வழங்கப்படும்.*
🎁 *A4 தாள் அல்லது கால் சார்ட் (Chart) ல் தான் வரைய வேண்டும்.*
*முக்கிய குறிப்பு:*
🎯🎯🎯 *மாணவர்கள் மட்டும் தான் வரைந்து வண்ணம் அடிக்க வேண்டும் பெற்றோர்கள் வழிகாட்டுதல் மட்டும் செய்ய வேண்டும்.*
(ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பெற்றோர்கள் படம் மட்டும் வரைந்து கொடுத்து *மாணவர்களை வண்ணம் அடிக்க* சொல்லலாம்.)
✈️ *வரைந்த ஓவியத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினால் போதுமானது.நேரில் வர வேண்டாம்.*
அனுப்பி வைக்க வேண்டிய கடைசி நாள் 13-08-2021 இரவு 8:00 மணி.
🚀 *அனுப்பி வைக்க வேண்டிய வாட்சப் எண்கள்*
முதல் வகுப்பு👇👇
9487874999
இரண்டாம் வகுப்பு👇👇
8344862547
மூன்றாம் வகுப்பு👇👇
8610176434
நான்காம் வகுப்பு👇👇
9677413570
ஐந்தாம் வகுப்பு👇👇
9715272232
🚀பள்ளியின் அனைத்து மாணவர்களும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்...
மாதிரி ஓவியங்கள்
*ஊ.ஒ.தொ.பள்ளி,*
*புனவாசிப்பட்டி.*
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: