Home
Unlabelled
அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள இணைய முகவரிகள்
அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள இணைய முகவரிகள்
அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
1. http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம்.
2. http://www.agae.tn.nic.in/onlinegpf/ - பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்படித்த அறிக்கையை பெறலாம்.
3. http://cps.tn.gov.in/public/ - புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் பணப்பிடித்த அறிக்கையை பெறலாம்.
அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள இணைய முகவரிகள்
Reviewed by புதுமை விரும்பி
on
4/02/2020 08:34:00 am
Rating: 5
No comments: