அரசுப் பள்ளி மாணவர்கள் விளைவித்த வாழைத்தார்கள்
சூழல் மன்ற மாணவர்களுக்கான வெற்றி
கற்பூரவள்ளி வாழைத்தார்கள்
நமது பள்ளியின் மாணவர்கள் வளர்த்து வந்த இரண்டு வாழைத்தார்கள் இன்று அறுவடை செய்யப்பட்டது...
அனைத்து மாணவர்களுக்கும் வழங்க பள்ளியிலேயே பழுக்க வைக்கப்பட்டுள்ளது...
பள்ளி தோட்டத்தை பராமரிப்பு செய்யும் மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.
இது மேலும் அவர்கள் திறம்பட செயல்பட ஊக்கம் தரும்.
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
அறுவடை செய்ய உதவிய
தீவிர விவசாயி ஐயா அவர்களுக்கு நன்றி
No comments: