பொங்கல் விழா கொண்டாட்டம்
இன்று 13-01-2020 நமது பள்ளியில் பொங்கல் விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
🌹இனிப்பு பொங்கல் மிகவும் சுவையாக வைத்து கொண்டு வந்த திருமதி. மோகனம்பாள் அவர்களுக்கும் அவரின் தாயார் திருமதி.பூங்கொடி அம்மாள் அவர்களுக்கும் &
ஸ்பெஷல் பாயாசம் வைக்க உதவிய
சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல...
🌹 நாளை 14-01-2020 முதல் 19-01-2020 வரை பொங்கல் விழாவினை முன்னிட்டு பள்ளி விடுமுறை அளிக்கப்படுகிறது...
🌹20-01-2020 திங்கள் கிழமை பள்ளி வழக்கம் போல் செயல்படும்...
🌹 புகை இல்லா போகி
சுற்றுச்சூழலை
பாதிக்கா வண்ணம் பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்வோம்.
🌹 அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...
ஊ.ஒ.தொ.பள்ளி ,
புனவாசிப்பட்டி.
No comments: