நமது பள்ளியின் சிறப்பான செயல்பாடுகள் பசுமை விகடனில் வெளி வந்துள்ளது. அதனை பாராட்டி வாழ்த்து மடலையும் ₹ 1000/ ரூபாய்க்கான காசோலை அனுப்பி உள்ளார்... திருவாளர்.S.V.நடராஜன் LIC Member of the Branch Manager's club for Agents.
No comments: