Pages

Saturday, 9 November 2019

உடைந்த கதவை ஒட்ட வைத்த பெற்றார்

இன்று 09-11-2019 நமது பள்ளியில் உடைந்த நிலையில் இருந்த கதவினையும் மேசையினையும் வெல்டு வைத்து சரிசெய்து கொடுத்தார் நமது பள்ளியின் முன்னாள் மாணவரும் மாணவர் பெற்றோரும் ஆகிய திரு.தண்டபாணி அவர்கள்...

இதற்கு உதவியாக இருந்த திரு.மணிகண்டன் அவர்களுக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...






No comments:

Post a Comment