புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று 18/07/2019
சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது...


இப்போட்டிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...












போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை பசுமை நண்பர்கள் குழு விதைகள் திருச்செங்கோடு அமைப்பு வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...
நன்றி...




No comments:

Powered by Blogger.