நமது பள்ளியில் ஐம்பெரும் விழா கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது...
கல்வி வளர்ச்சி நாளில் நிச்சயம் இவை தான் மிகச்சிறந்த செயல்கள்...
பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டது...மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்காக... நன்றி திரு. சக்சஸ் சந்துரு ஐயா...
வரலாற்றை மாற்றி அமைக்கும் செயல் பள்ளி அமைச்சரவை பதவியேற்பு ... நன்றி பள்ளி அமைச்சர்களே
எதிர்கால தலைமுறையை காக்கும் ஒரு முயற்சி மரக்கன்றுகள் நடும் விழா...
தற்கால மாணவர்கள் நலன் காக்க
குறிப்பேடுகள் வழங்கியது... நன்றி T.C.மதன் ஐயா SRI மாரியம்மன் Trust கரூர்...
நிகழ்வுகளை நினைவு கூர்ந்தது
பெருந்தலைவர் அவர்களின் வரலாற்றை எடுத்து இயம்பியது...
நன்றி இனிய நந்தவனம் மாத இதழாசிரியர் திரு.சந்திரசேகரன் ஐயா.
மாணவர்களுக்கு நல்வழி காட்டி
பேசியவர் ...தமிமுள் அன்சாரி நன்றி ஐயா...
இளைய தலைமுறைக்கு இதமாய் நற்கருத்துகளை நவின்ற கரூர் குரல் பத்திரிகை ஆசிரியர் திரு.சக்தீஷ் ... நன்றி நண்பரே
வாழ்த்துரை வழங்கினார் ஊர் முக்கியஸ்தர் திரு.வேலாயுதம்
விழாவினை சிறப்பிக்க வருகை தந்த ஊர் முக்கியஸ்தர்கள், முன்னாள் & இன்னாள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும்
சிறப்பு நன்றிகள்...
விழா ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்த பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
வரவேற்புரை பள்ளி தலைமை ஆசிரியர் இரா.விஜயகுமாரி அவர்கள்...
விழா தொகுப்பாளர்கள் திரு.மணிமாறன், திருமதி.சிவச்செல்வி , திருமதி.சந்தியா ....
நன்றி நவின்றார் புதுமை விரும்பி ஆசிரியர் இரா.கோபிநாதன் அவர்கள்...
ஐம்பெரும் விழா கொண்டாட்ட நிகழ்வுகள்...
ஐம்பெரும் விழா கொண்டாட்டம்
Reviewed by
புதுமை விரும்பி
on
7/15/2019 09:50:00 am
Rating:
5
No comments: