புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி அமைச்சரவை பதவியேற்பு

🌳பதவி ஏற்பு விழா🌳





💐முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நேற்று  (09/10/2018 ) செவ்வாய்க்கிழமை
நமது பள்ளியில்  சிறப்பாக நடைபெற்றது...

🌺முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களுக்கு  பள்ளி ஆளுநர்  திருமதி.
இரா. விஜயகுமாரி  தலைமை ஆசிரியை அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

👸சி. புஷ்பவள்ளி அவர்கள்
பள்ளி சட்டமன்ற முதலமைச்சராக பதவியேற்றுக்
கொண்டார்.

👩‍💼நிதித் துறை அமைச்சர்கள் -
ச. பாலகிருஷ்ணன்
& ரா. நாகலட்சுமி .






🚭சுகாதாரத்துறை அமைச்சர்கள் - ச.அரவிந்த் & இ.காவியா .

🔒பாதுகாப்புத்துறை அமைச்சர் - ம.நிதிஷ்.

🌳விவசாயத்துறை அமைச்சர் -
ம. திருமூர்த்தி.

💧நீர்வளத்துறை அமைச்சர் -
மு. பிரியதர்ஷினி.

🛣️போக்குவரத்து துறை அமைச்சர்கள் -
ல. வினோத் &
ரா. ஸ்ரீ வர்ஷினி.

🍔சத்துணவு துறை அமைச்சர்கள் -
பா. விக்னேஷ் &
சி. புஷ்பவள்ளி .

🚮சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் -
ஐ. சூர்யக்குமார் &
யோ. பிரவீனா.

🚖மருத்துவத் துறை அமைச்சர்கள் -
ரெ.பிரசன்னா &
ரெ. சகானா ஸ்ரீ.

📵மின்சாரத்துறை அமைச்சர்கள் -
க. கார்த்திகேயன் &
கி. ஜெயக்குமார்.

🚸சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர்கள் -
கி.யுவராஜ் &
பா. நாகலட்சுமி.

🌷அனைத்துத் துறைகளிலும் நமது பள்ளி சிறப்பான  வளர்ச்சி பெறுவதற்கு முதலமைச்சர் &
அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

🌾பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் .
















இப்படிக்கு

👩‍👦‍👦ஓட்டு போட்ட மாணவர்கள்
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி ,
கரூர் மாவட்டம்...

No comments:

Powered by Blogger.