Pages

Saturday 8 September 2018

Chess competition






























கரூர் வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளியில் இன்று (02/09/2018) நடைபெற்ற  செஸ் போட்டி கலந்து கொண்ட நமது பள்ளி மாணவர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினார்கள்...
மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
மாணவர்களை போட்டிக்கு அழைத்து வந்த அனைத்து பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புணவாசிபட்டி

No comments:

Post a Comment