பின்னல் விழா கொண்டாட்டம்
12 ஆண்டு லினன் விழா கடந்து
பின்னல் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆசிரியர்கள் திரு.கோபிநாதன் & திரு.மணிமாறன்
பள்ளி ஆசிரியர்கள் நால்வரின் சார்பில் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.
நன்றி திருமதி.விஜயகுமாரி தலைமை ஆசிரியர் & திருமதி.சிவச்செல்வி ஆசிரியர்
மிகவும் சுவையாக இனிப்பு பொங்கல் செய்து கொடுத்த சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி
திருமதி. விஜயலட்சுமி சத்துணவு அமைப்பாளர்
திருமதி.புஸ்பவள்ளி (மதிய உணவு)
திருமதி.சுப்புலட்சுமி (காலை உணவு)
No comments:
Post a Comment