தமிழக துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் இனிப்புகள் வழங்கினர்.
பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல துணை முதல்வர் ஐயா அவர்களுக்கு பள்ளி சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சி அடைகிறோம்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.
No comments:
Post a Comment