Pages

Friday, 1 November 2024

தித்திக்கும் தீபாவளி பரிசு

 சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளை - தான்தோன்றி மலை மற்றும் நமது பள்ளி 🏫 ஆசிரியர்கள் 

சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள் மற்றும்  இனிப்புகள் வழங்கப்பட்டன...









 ஆதரவு அற்றோர், சாலையோர முதியோர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளையின் சார்பாக தொடர்ந்து உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





நன்றி திரு.இராதாகிருஷ்ணன்  சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளை தான்தோன்றி மலை 


தூய்மை காவலர்களுக்கு 
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் 


மகிழ்வுடன் 
பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி 

No comments:

Post a Comment