இன்று 15-03-2024 புனவாசிபாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது.
🏫 தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள்,சிறப்பு ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள்&பள்ளி தூய்மை பணியாளர் கலந்து கொண்டனர்.
No comments: