பொங்கல் விழா கொண்டாட்டம்.
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்...
பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்வுகள்
இன்று நமது பள்ளி மாணவர்களின் பங்களிப்புடன் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஊர் முக்கியஸ்தர் திரு.வேலாயுதம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
மிகவும் சுவையான முறையில் பொங்கல் செய்து வழங்கிய பள்ளி சத்துணவு அமைப்பாளர் & சத்துணவு உதவியாளர் இருவருக்கும் நன்றி
வருகை தந்து சிறப்பு செய்த திரு.மயில்வாகனம் அவர்களுக்கு நன்றி
புகைப்படங்கள் நேர்த்தியான முறையில் எடுத்த திருமதி.சிவசெல்வி அவர்களுக்கு நன்றி
பொங்கல் ஏற்பாடுகள் பள்ளி தலைமை ஆசிரியை & ஆசிரியர்கள்
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திரு.கார்த்திகேயன்
கரும்புகள் வழங்கினார்.
மாணவர்களிடம் பொங்கல் செய்ய பொங்கல் பொருட்கள் வழங்கிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பள்ளி சார்பில் மனமார்ந்த நன்றிகள்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.
No comments: