சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
மலேசிய புன்னகை மன்னன் , இயற்கை ஆர்வலர் , பேராசிரியர் திரு.இராஜலிங்கம் பிள்ளை அவர்கள் நமது பள்ளிக்கு வருகை தந்து மாணவர்கள் & ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் செய்து தமது பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அண்ணாருக்கும் திரு.முருகானந்தம் அவர்களுக்கும் பள்ளி சார்பில் நன்றிகள் பல...
THANK YOU TO the Principal, Mr Gopi and all the staff of PUPS for the wonderful hospitality.
LOCATION: (PUPS) PUNAVASIPATTI UNION PRIMARY SCHOOL, KRISHNARAYAPURAM.
#punavasipatti
No comments: