Pages

Saturday 18 November 2023

100 நாள் பணியாளர்கள்

 பள்ளி வளாகத்தில் மகிளிப்பட்டி & புனவாசிப்பட்டி 100 நாள் பணியாளர்கள் பணி




 

மிகவும் சிறப்பாக பணிகள் செய்து கொடுத்த மகிளிப்பட்டி 100 நாள் பணியாளர்கள் & மேற்பார்வையாளர் அவர்களுக்கும் பள்ளி சார்பில் நன்றிகள் பல














பள்ளி கட்டிடத்திற்கு இடையூராக இருந்த மரத்தின் கீழ் கிளைகளை அகற்றி தந்தனர்..





நன்றி திருமதி. அகிலா பஞ்சாயத்து துணைத்தலைவர் 

திருமதி.கோமதி cluster

மண் அடிக்க உதவிய திரு.கார்த்திகேயன் SMC 

No comments:

Post a Comment