Pages

Monday, 30 October 2023

அன்பின் வெளிப்பாடு

  டெல்லிக்கு போயாச்சு புகைப்படங்கள் எடுத்தாச்சு...


தன் ஆசையை நிறைவேற்றிய  ஐயா


With his Grandfather Mr.Arumugam Kovai

  

தம் வகுப்பு மாணவர்களுக்கு டெல்லியில் இருந்து வாங்கி வந்த எழுது பொருட்களை வழங்கி மகிழ்ந்தார். நன்றி திருமிகு.ஆறுமுகம் 






கைக்கடிகாரமும் தாஜ்மஹாலும் 
பள்ளி ஆசிரியர்களுக்கு அன்பின் வெளிப்பாடாக வழங்கினார்... 












நண்பர்களுடன் சர்வேஷ்








வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன் மாணவர்







சுற்றுப்பயண குழுவுடன் புகைப்படம்










வாழ்த்துகளும் பாராட்டுகளும் சர்வேஷ்...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.

No comments:

Post a Comment