Pages

Friday, 27 October 2023

காமராசர் நற்பணி மன்றம்

 காமராசர் நற்பணி மன்றத்தின் நற்பணிகள்

மேட்டுப்பாளையம், தா.பேட்டை








இன்று 27-10-2023 மேட்டுப்பாளையம் (தா.பேட்டை) காமராசர் நற்பணி மன்றத்தின் சார்பில் நமது பள்ளியில் பயிலும் 106 மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.

Pencil box
Pencil ✏️
Eraser
Sharpener
Ruler
Geometry box



காமராசர் நற்பணி மன்றத்தினர் 
திரு.சுப்பிரமணியன்
திரு.ராஜ்குமார் (கரிகாலி)
திரு.S.P.இராஜேந்திரன்
திரு.செந்தில் (காவல் துறை)
திரு.சந்தனதுரை புனவாசிப்பட்டி (ஒருங்கிணைப்பு)

நற்பணி மன்றத்திற்கு பள்ளி சார்பில் நன்றிகள் பல.















 









ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, *புனவாசிப்பட்டி.*
கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,
*கரூர் மாவட்டம்*.


No comments:

Post a Comment