மாணவர் சேர்க்கை
பள்ளியின் முக்கிய செய்தி
பள்ளி மாணவர் சேர்க்கை
2023 - 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்சேர்க்கை ( ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை)
நாளை 03-05-2023 முதல் நடை பெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு :
மாணவர் சேர்க்கைக்கு வரும்பொழுது கீழ் கண்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டுகிறோம்.
1. பிறப்பு சான்றிதழ்
2.மாணவர் ஆதார் அட்டை (இருந்தால் மட்டும்)
3. மாணவர் குடும்ப அட்டை(Ration card)
நேரம் - காலை 10:00 க்கு மேல்
முக்கிய குறிப்பு:
🌴 31:10:2018 க்கு முன்பு பிறந்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவர்
🌳இத்தகவலினை தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஊ.ஒ.தொ.பள்ளி
புனவாசிப்பட்டி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments: