இல்லம் தேடி கல்வி மையம் ஆய்வு
மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள்(குளித்தலை கல்வி மாவட்டம் ) இல்லம் தேடி கல்வி மையம் ஆய்வு
இல்லம் தேடி கல்வி புனவாசிப்பட்டி - ஜான்சி ராணி
மையத்தை பார்வையிட்டு
மையம் சிறப்பாக செயல்பட பல்வேறு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்.
மேலும்
வேலுநாச்சியார் கல்வி மையம்
அன்னை தெரேசா கல்வி மையம்
கம்பன் கல்வி மையம்
பாரதி கல்வி மையம் என நான்கு இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கல்வி மையங்கள் செயல்பட உள்ளது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,கரூர் மாவட்டம்.
No comments: