முதல் SMC கூட்டம் 20-02-2020
புனவாசிப்பட்டி குறுவள மையத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் முதல் பயிற்சி இன்று 20-02-2020 புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
Click here
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் https://link.publicapp.co.in/t152i
இக்கூட்டத்தில் குறுவள மையத்திற்கு உட்பட்ட 13 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் உடைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
கருத்தாளர்கள்
இக்கூட்டத்தில் திரு. ரவிக்குமார் BRTE
அவர்களும் திரு.கோபிநாதன் புதுமை விரும்பி ஆசிரியர் அவர்களும்
கருத்தாளர்களாக பணியாற்றினர்.
மிகவும் சிறப்பான முறையில் நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கிய 3 பள்ளிகளுக்கு சிறந்த மேலாண்மை குழுவுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிறப்பான பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...
நன்றி
திரு.தைலாபிள்ளை ஒளி ஒலி அமைப்பாளர்
திருமதி.ஈஸ்வரி அம்மாள்
திரு.லோகநாதன் பரமேஸ்வரி டீ ஸ்டால்
திரு.மணிகண்டன் லேப்டாப் உதவி
திருமதி.கண்ணம்மாள் தூய்மை பணி
ஊ.ஒ.தொ.பள்ளி,
புனவாசிப்பட்டி.
No comments: