தூய்மை நிகழ்வுகள் 2019 குறித்த ஓவியப் போட்டியில் நமது பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி ர.மதுமித்ரா மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்...
மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் அவர்களால் 21-10-2019 அன்று வழங்கப்படுகிறது.
மாவட்ட அளவில் பரிசு தூய்மை நிகழ்வுகள் 2019
Reviewed by புதுமை விரும்பி
on
10/17/2019 07:04:00 pm
Rating: 5
No comments: