Pages

Friday, 2 August 2019

பெற்றோர் ஆசிரியர் கூட்ட தீர்மானங்கள்






இன்று 02/08/2019 நடைபெற்ற கூட்ட தீர்மானங்கள்

🌷 பள்ளி மேலாண்மை குழு தலைவியாக திருமதி.கனகபுஜம் அவர்கள் பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



🌷 பள்ளி மாணவர்களுக்கு டை , பெல்ட்  (Tie& Belt) வாங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

🌷 ஆகஸ்ட் 15 நமது பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாட  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

🌷 பள்ளியில் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை மாணவர்கள் செய்ய பெற்றோர்கள் உதவிட  கேட்டுக் கொள்ளப்பட்டது.


No comments:

Post a Comment