புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

ஐம்பெரும் விழா அழைப்பிதழ்

ஐம்பெரும் விழா அழைப்பிதழ்


🌹 கல்வி வளர்ச்சி நாள் விழா


🌹  பள்ளி நூலகம் திறப்பு விழா


🌹  பள்ளி அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா


🌹 குறிப்பேடுகள் வழங்கும் விழா


🌹 மரக்கன்றுகள் நடும் விழா







💥 சிறப்பு விருந்தினர்கள்


இனிய நந்தவனம் மாத இதழாசிரியர்  திருவாளர்.சந்திரசேகரன் அவர்கள் பள்ளி நூலகம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.















கனடா , ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என
பல உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தம் சமூக  பணியினை தொடர்கின்ற  பெருமைக்குரிய சிறந்த பேச்சாளர்....












தன்னம்பிக்கை பேச்சாளர் கரூர் சக்சஸ் நூலகத்தின் நிறுவனர் திரு . சக்சஸ் சந்துரு அவர்கள்   பள்ளி  நூலகத்திற்கு நூல்கள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.








💥 தலைமை - ஊர் நாட்டாண்மை



💥 முன்னிலையாளர்கள்-


பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி


வாழ்த்துரை வழங்குவார்கள்


🌺 எழுத்தாளர் திரு. தமிமுள் அன்சாரி ஹஸனி

💥 ஆசிரியர் பயிற்றுநர் திரு. ரவிகுமார் அவர்கள்


💥திரு.சக்தீஷ் கரூர் குரல் பத்திரிக்கையாசிரியர்





💥 முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் திரு. வேல்முருகன் அவர்கள்

🔥  திரு.நேரு அவர்கள் முன்னாள் மாணவர் குழு செயல்வீரர்



💥 சிறப்பு அழைப்பாளர்கள்
ஊர் முக்கியஸ்தர்கள்





இந்த ஐம்பெரும் விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.







நாள் :15-07-2019
நேரம்: காலை 10:30 மணி
இடம் : பள்ளி வளாகம்




விழா ஏற்பாட்டாளர்கள்
பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள், பள்ளி இன்னாள், முன்னாள் மாணவர்கள்.


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.