- மாவட்ட அளவில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பெற்று புனவாசிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி சாதனை..
- பெண்கல்வி ,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது...
2018-2019 ஆம் கல்வி ஆண்டு
மாவட்ட அளவில் ஐந்தாம் முறையாக முதலிடத்தைப் பெற்று புனவாசிப்பட்டி புதுமை பள்ளி சாதனை.
ம.மோகனபிரியா மூன்றாம் வகுப்பு (ஓவியம்).
மாவட்ட அளவில் முதலிடம்.
பரிசு தொகை ₹ 3500 + 900 = ₹ 4400
சி.புஷ்பவள்ளி ஐந்தாம் வகுப்பு (பேச்சு)
இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
பரிசு தொகை ₹ 3000 + 900 = ₹ 3900
மாவட்ட அளவில் ஐந்தாம் முறையாக முதலிடத்தைப் பெற்று புனவாசிப்பட்டி புதுமை பள்ளி சாதனை.
ம.மோகனபிரியா மூன்றாம் வகுப்பு (ஓவியம்).
மாவட்ட அளவில் முதலிடம்.
பரிசு தொகை ₹ 3500 + 900 = ₹ 4400
சி.புஷ்பவள்ளி ஐந்தாம் வகுப்பு (பேச்சு)
இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
பரிசு தொகை ₹ 3000 + 900 = ₹ 3900
- (2017-18) ர.மதுமித்ரா (மூன்றாம் வகுப்பு) ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார் ...பரிசு தொகை ரூ 5000/-
( மாவட்டம் ரூ 4000 +ஒன்றியம் ரூ1000)
- மாணவிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்...
ஒன்றிய அளவில் ரா.தீபிகா இரண்டாம் இடம் (பேச்சுப்போட்டி) பெற்றுள்ளார் அவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்...
முந்தைய நான்கு ஆண்டுகள் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
2014_15 கல்வி ஆண்டு பேச்சுப்போட்டி ச.மகாதேவன்( ஐந்தாம் வகுப்பு ) ஒன்றிய அளவில் 2 ம் இடம் ,மாவட்ட அளவில் முதலிடம்....
2015_16 கல்வியாண்டு
ஓவியப்போட்டி _ரஞ்சித் (மூன்றாம் வகுப்பு) ஒன்றியம் 2ஆம் இடம் ,மாவட்ட அளவில் முதலிடம்...
பேச்சுப்போட்டி_க.கோபிகா (5ம் வகுப்பு)ஒன்றியம் முதல் பரிசு மாவட்டம் ,2ஆம் பரிசு....
2016_17 கல்வியாண்டு
ஓவியம் _சி.புஷ்பவள்ளி (3ம் வகுப்பு ) ஒன்றியம் 2ஆம் இடம் ,மாவட்டம் முதல் இடம்
பேச்சு _கு.மேனகா (5ம் வகுப்பு) ஒன்றியம் முதலிடம் ,மாவட்டம் மூன்றாம் இடம்....
2017_18 கல்வியாண்டு
ஓவியம்_ர.மதுமித்ரா (3ம் வகுப்பு) ஒன்றியம் முதலிடம், மாவட்டம் முதலிடம்....
பேச்சு_ரா.தீபிகா (5ம் வகுப்பு) ஒன்றிய அளவில் இரண்டாம் இடம் .....
ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் ....
கு.மேனகா மாவட்ட ஆட்சியரிடம் பரிசு
சி.பஷ்பவள்ளி மாவட்ட ஆட்சியரிடம் பரிசு
குறுவள வட்டார அளவில் அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு
ரா.தீபிகா மற்றும் ர.மதுமித்ரா
இருவருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்...ஊ.ஒ.தொ.பள்ளி புனவாசிப்பட்டி...
சி.புஷ்பவள்ளி (ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம்) மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து மற்றும் பரிசு
No comments:
Post a Comment