Pages

Thursday, 14 March 2019

முப்பெரும் விழா அழைப்பிதழ்





முப்பெரும் விழா அழைப்பிதழ்




🚀🚀 நமது பள்ளி ஆண்டு விழா ‌‌‌‌‌‌‌‌‌‌‌, கல்விச் சீர் வழங்கும் விழா மற்றும் புதிய மாணவர் சேர்க்கை விழா வரும் புதன் கிழமை 20/03/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.


🌺🌺 கல்விச் சீர் வழங்கும் விழா மாலை 2:30 மணிக்கு நமது ஊர் மகாமாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் எடுத்து வரப்படும்.


குறிப்பு:

1.அனைத்து பெற்றோர்களும் சரியாக 2:00 மணிக்கு பள்ளிக்கு வருகை தரவும்.

2.அனைத்து பெற்றோர்களையும் நமது பள்ளிக்கு கல்விச் சீரினை சிறிய அளவிலேனும் வழங்கி சிறப்பு செய்ய வேண்டுகிறோம்.


🌳🌳 அதனைத் தொடர்ந்து பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது...


🌹🌹 ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளுக்கான (அடுத்த ஆண்டிற்கான) மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது.





🌴🌴 இவ்விழாவில்  பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், முன்னாள் மாணவர்கள்,ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.


அனைவரும் வருக !

நல் ஆதரவு தருக !




                                       ஊ.ஒ.தொ.பள்ளி ,
                                    புனவாசிப்பட்டி.
                            கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்

No comments:

Post a Comment