Tuesday, January 14 2025

புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

கல்வி சீர் வழங்கும் கொடை குரிசில்கள்

நமது பள்ளிக்கு கல்விச் சீராக ...









ரூபாய் 8,500 மதிப்பிலான CUPBOARD
வழங்கியவர்கள் விபரம்.



🌟திரு.முருகானந்தம் & சுமதி   ₹ 2000/

🌻திரு.பூபதி JCP                             ₹1000/

🌴திரு.மணிவேல் நியாய விலை கடை ₹ 500/

🌳திரு.மணிகண்டன் & சத்தியப்பிரியா   ₹ 500/

💧திரு.பாலு & சுமதி                                      ₹ 500/


🌺திரு.சுரேஷ் & மகேஸ்வரி .                     ₹ 500/

🌼திரு.மணிகண்டன் & லட்சுமி.               ₹ 500/

💥திரு.சுரேஷ் ஆட்டோ.                              ₹ 500
           

🦋சரவணன்  & லட்சுமி.                             ₹ 500/

☘திரு.குணா                                              ₹ 500/

🌸திரு.அண்ணாமலை & நீலாவதி ₹ 500/


🌷திரு.காசிராஜன் & சுதா.             ₹ 500/

🌹திரு.கதிர்வேல் & நிர்மலா.      ₹ 500/


நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்...


























🎑🎑100 அடி ஓஸ்

வழங்குபவர்கள்

1.திரு.இளங்கோவன்

இ.கவியா ஐந்தாம் வகுப்பு


                    மற்றும்

2.திருமதி.சங்கீதாஅவர்கள் லவண்யா ஐந்தாம் வகுப்பு & சந்துரு - 
பெற்றோர்.






🎀🎀முப்பது எவர் சில்வர் தட்டுகள்

வழங்குபவர்



திரு.முருகேசன் & திருமதி.சரஸ்வதி

பிரியதர்ஷினி ஐந்தாம் வகுப்பு






🎈🎈ஐந்து நாற்காலிகள்

வழங்குபவர்


திரு.சுரேஷ் & கஸ்தூரி
தரணீந்திரன் மூன்றாம் வகுப்பு ,விஷ்வா ஒன்றாம் வகுப்பு.







🎃🎃A4 Sheet ,chalk piece box & Ballpoint pen

வழங்குபவர்





திரு.தட்சணாமூர்த்தி
சுகன்யா ஐந்தாம் வகுப்பு பெற்றோர்





☘️☘️கல்வி கடவுள் சரஸ்வதி படம்





வழங்குபவர்

யுவராஜ் நான்காம் வகுப்பு பெற்றோர் திரு.பன்னீர்செல்வம்






🍁🍁தேசத்தலைவர்கள்
மகாத்மா காந்தி & பாரதியார்









வழங்குபவர்
நிதிஷ் ஐந்தாம் வகுப்பு குடும்பத்தினர்



🌲🌲A4 Sheet ஒரு ரீம் வழங்குபவர்...


மயில்சாமி & இராஜலட்சுமி

ரூபன்ராஜ் ஐந்தாம் வகுப்பு , நவின் இரண்டாம் வகுப்பு பெற்றோர்.




🕍🕍சுவர் கடிகாரம் வழங்குபவர்



திரு.சரவணன் & சுமதி 
நந்தினி ஐந்தாம் வகுப்பு , பூவிதா இரண்டாம் வகுப்பு
பெற்றோர்.



🌺🌺600 ரூபாய் மதிப்பிலான பொருட்கள்

வழங்குபவர்


திரு.கதிர்வேல்  - யோகேஸ்வரன் மூன்றாம் வகுப்பு ,பாலாஜி இரண்டாம் வகுப்பு பெற்றோர்



🌿🌿ரூபாய் 350 மதிப்பிலான பொருட்கள் வழங்குபவர்

திருமதி.வளர்மதி சிறப்பு.புஷ்பவள்ளி & லோகிதா
பெற்றோர்




🍁🍁நாற்காலி வழங்குபவர்




திரு.ராஜன்  கமலி மூன்றாம் வகுப்பு பெற்றோர்




 🥀🥀நாற்காலி வழங்குபவர்கள் 




தனசேகர் & கவிதா 
த.காவியா 5 th Std , த.லோகியா 1 St Std
பெற்றோர்...





🌟🌟நாற்காலி வழங்குபவர்கள்




திருமதி.மணிமேகலை 

ரா.நாகலட்சுமி 5 th Std பெற்றோர்



🏆🏆 ₹ 1350 மதிப்பிலான டீ ட்ரம்  (HOT & COLD JAR )


வழங்குபவர்
திரு. சுரேஷ்  & ஆறுமுகம் முன்னாள் மாணவர்கள்
 (சக்தீஸ்வரன் ஒன்றாம் வகுப்பு குடும்பத்தினர்) காமாட்சிபுரம் .


🎁🎁நாற்காலி & A4 SHEET  ஒரு ரீம் (500 தாள்கள்)

வழங்குபவர்
திரு.இராமர் & திருமதி.பார்வதி 

SRIVARSHINI 5th & பிரவீன் 3rd - பெற்றோர்.



🐧🐧ரூபாய் 1000/ (ஆயிரம்) மதிப்பிலான பொருட்கள் 

வழங்குபவர்கள்


திருமதி.தீபாமுருகேசன் அவர்கள்
ஹர்சினி 3rd Std பெற்றோர்.





🌳🌳இரு சில்வர் போவனி, சொம்பு 1& டம்ளர் 5



வழங்குபவர்கள்


திரு.இலட்சுமணன் & குடும்பத்தினர்
இல.வினோத் 5 thank Std பெற்றோர்.






📌📌 தாம்பூலம், சந்தன கும்பா & டம்ளர்கள்



வழங்குபவர்

திருமதி.கோமதி இராமச்சந்திரன் கண்ணன் & அரூண் பெற்றோர்.




🍁🍁சுற்றுச்சுவர் வண்ணம் அடித்துத் தருபவர்கள்








திரு.ஆறுமுகம் & சுரேஷ்  முன்னாள் மாணவர்கள்
சக்தீஸ்வரன் 1 st Std குடும்பத்தினர்.காமாட்சிபுரம்.







☘️☘️நாற்காலி  வழங்குபவர்






     திரு.சண்முகம்  சோனியா (5th Std )பெற்றோர்.





🌴🌴 மைக் ஸ்டாண்ட்
₹1200/ + சாக்பீஸ் பெட்டிகள்
வழங்குபவர் திரு.மனோகரன் ( மோகனபிரியா 3 rd Std பெற்றோர் ).








🌝🌝  தேசத் தலைவர்களின் படங்கள்
திருவள்ளுவர்,
சுவாமி விவேகானந்தர்,
சுபாஷ் சந்திரபோஸ்,
வ.உ.சிதம்பரனார்,











வழங்குபவர்

Dr.ஆறுமுகம் M.A.,M.COM.,(IT).,MFT.,M.B.A.,MPhil (IB).,Ph.D.அவர்கள் முன்னாள் மாணவர், கோயம்புத்தூர்.







🌻🌻 டாக்டர்.அப்துல்கலம் படம்

உலக வரைபடம், இந்திய வரைபடம்




வழங்குபவர்

திரு.பழனியப்பன் ஆசிரியர் முன்னாள் மாணவர்.




📕📗 A4 sheet  (இரண்டு கிலோ)

10 Long size note

₹ 1000/ (ஆயிரம்)
மதிப்பிலான பொருட்கள்
வழங்குபவர்



திரு.மணிகண்டன் TNPL முன்னாள் மாணவர்
காமாட்சிபுரம்







🎁🎁 செய்தித்தாள்கள்

ஒரு வருடத்திற்கு (நாள்தோறும்) வழங்க முன்வந்துள்ள பள்ளியின் முன்னாள் மாணவர்  திரு.வேல்முருகன்.
( முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்)







🚀🚀  பெரிய சுவர் கடிகாரம் மற்றும் சாக்பீஸ் பெட்டிகள்

வழங்குபவர் திரு.மணிகண்டன்
( கிருத்திகா பெற்றோர் 3 rd Std)




🦋🦋  இரண்டு ரீம் A4 தாள் 1000 பேப்பர்* (A4 sheet) மற்றும் *5 சில்வர் தட்டுகள் & டம்ளர்கள்

வழங்குகிறார்...



திரு.யோகபால் (பிரவீனா பெற்றோர் 5th Std )
பெற்றோர்.





🌻🌻எழுதுப்பொருட்கள்
நோட்டுகள் & pens

வழங்குபவர்

 திரு.லோகநாதன்
(பாலகிருஷ்ணன் பெற்றோர் 4th Std)



🚀🚀🚀🚀🚀🚀🚀🚀


கல்விச் சீர் வழங்க முன்வந்துள்ள தங்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் கோடி...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


மேலும் கல்விச் சீர் வழங்க உள்ள அனைவரும் பள்ளிக்கு நேரிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ தாங்கள் செய்ய விரும்பும் பொருட்கள் குறித்து தெரியப்படுத்திட அன்புடன் வேண்டுகிறோம்.

👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Leave a Comment

No comments:

Powered by Blogger.