பெற்றோர் ஆசிரியர் கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆயத்த கூட்ட அழைப்பிதழ்
*பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுசீரமைப்பு - 2026*
☘️☘️வணக்கம்,அன்பார்ந்த பெற்றோர்களே!
☘️☘️நமது புனவாசிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுசீரமைப்பு *பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம்* நடைபெற உள்ளது.
நாள்: 29-08-2026
( சனிக்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி
இடம்: பள்ளி வளாகம்
☘️☘️ "ஊர் கூடுவோம்!
பள்ளி நாடுவோம்!
பள்ளி மேலாண்மைக் குழு அமைப்போம்!"
☘️☘️நமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் பள்ளியின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கவும், புதிய குழுவை அமைக்கவும் உங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.
☘️☘️எனவே, பள்ளி மாணவர்கள் அனைவரின் பெற்றோர்களும் இந்த முக்கியக் கூட்டத்தில் காலை 10:00 மணிக்கு தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, புனவாசிப்பட்டி,கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்.








No comments: