புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாவட்ட அளவில் சாதனை

 மாவட்ட மாவட்ட அளவில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்  முதலிடம் பெற்று புனவாசிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி சாதனை...


பெண்கல்வி ,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகள் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது...

மாவட்ட அளவில் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து முதலிடம் பெற்று புனவாசிப்பட்டி ஊ.ஒ.தொ.பள்ளி சாதனை..


.இந்த ஆண்டு ர.மதுமித்ரா (மூன்றாம் வகுப்பு) ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றுள்ளார் ...பரிசு தொகை ரூ 5000/-

          ( மாவட்டம் ரூ 4000 +ஒன்றியம் ரூ1000)


மாணவிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்...


         

                         ஒன்றிய அளவில் ரா.தீபிகா இரண்டாம் இடம் (பேச்சுப்போட்டி) பெற்றுள்ளார் அவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்...




     ஐந்து ஆண்டுகள் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் விவரம்







        2014_15 கல்வி ஆண்டு பேச்சுப்போட்டி ச.மகாதேவன்( ஐந்தாம் வகுப்பு ) ஒன்றிய அளவில் 2 ம் இடம் ,மாவட்ட அளவில் முதலிடம்....


2015_16 கல்வியாண்டு

ஓவியப்போட்டி _ரஞ்சித் (மூன்றாம் வகுப்பு) ஒன்றியம் 2ஆம் இடம் ,மாவட்ட அளவில் முதலிடம்...


பேச்சுப்போட்டி_க.கோபிகா (5ம் வகுப்பு)ஒன்றியம் முதல் பரிசு மாவட்டம் ,2ஆம் பரிசு....


   

2016_17 கல்வியாண்டு 






ஓவியம் _சி.புஷ்பவள்ளி (3ம் வகுப்பு ) ஒன்றியம் 2ஆம் இடம் ,மாவட்டம் முதல் இடம் ....


பேச்சு _கு.மேனகா (5ம் வகுப்பு) ஒன்றியம் முதலிடம் ,மாவட்டம் மூன்றாம் இடம்....



மாவட்ட ஆட்சியரிடம் பரிசும் பாராட்டும்




2017_18 கல்வியாண்டு


ஓவியம்_ர.மதுமித்ரா (3ம் வகுப்பு) ஒன்றியம் முதலிடம், மாவட்டம் முதலிடம்....



இன்று (24-01-2018)
மாவட்ட ஆட்சியர் , மக்களவை சபாநாயகர் ,தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மனித நேய வார விழா கொண்டாட்டம் நடை பெற்றது ...

இவ்விழா மேடையில் அனைவருக்கும் கல்வித்திட்டம் சார்பில் நடைபெற்ற பெண்கல்வியின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் ,
புனவாசிப்பட்டி -.ஒ.தொ.பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவி
*ர.மதுமித்ராத/பெ. ரமேஷ்
ஓவியம் முதலிடம் பெற்றார் ...
பரிசு பெற்றதற்கு பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. இரா.விஜயக்குமாரி , ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டனர்.








பேச்சு_ரா.தீபிகா (5ம் வகுப்பு) ஒன்றிய அளவில் இரண்டாம் இடம் .....






மாவட்ட அளவில் முதலிடம், இரண்டாம் இடம் பெற்ற நமது பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசு தொகை வழங்கினார்...


சி.புஷ்பவள்ளி ஐந்தாம் வகுப்பு
பரிசு தொகை ₹3900/

நாள் 19/03/2019


ம.மோகனபிரியா மூன்றாம் வகுப்பு
பரிசு தொகை ₹4400











ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும் பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம் ....நன்றி.




No comments:

Powered by Blogger.