புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

புத்தகங்கள் பரிசு

 22 மாணவர்களுக்கு 3 பரிசு புத்தகங்கள்...


துளிர் திறனறிதல் தேர்வு எழுதிய 22 மாணவர்களுக்கு தலா 3 புத்தங்கள் பரிசாக வழங்கப்பட்டன.





 
அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 







நன்றி 
 திரு. ஸ்ரீதரன் துளிர் திறனறிதல் தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 





வாழ்த்துக்களுடன் 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி.

No comments:

Powered by Blogger.