முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
நமது பள்ளியின் 100 மாணவர்களுக்கு தலா இரண்டு குறிப்பேடுகள் எழுது பொருள்கள் மற்றும் மிகவும் சுவையான இனிப்பு லட்டுகளைதிரு.S.P.முருகேசன் & கட்சி நிர்வாகிகள்வழங்கினர்.
கழக நிர்வாகிகள் அனைவருக்கும்
பள்ளி சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா
Reviewed by புதுமை விரும்பி
on
2/23/2025 11:55:00 pm
Rating: 5
No comments: