புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாணவர்கள் பாடநூல் வழங்கும் விழா

பள்ளி மாணவர்களுக்கு பாடநூல் வழங்கும் விழா 



 2024-2025 ஆம் கல்வி ஆண்டின் முதல் நாளான இன்று தமிழக அரசு வழங்கிய விலையில்லா பாடநூல் குறிப்பேடுகள் வழங்கும் விழாவில் வார்டு கவுன்சிலர் திரு வை.கோபால் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.






உடன் தலைமை ஆசிரியர் &
பள்ளி ஆசிரியர்கள்  


















ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி,

 கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,

கரூர் மாவட்டம்.

No comments:

Powered by Blogger.