புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

இதுதான் உண்மையான மகிழ்ச்சி

தான் வளர்த்து வந்த நெல்லி மரம் காய்த்து விட்டது.




பள்ளியில் வழங்கிய நெல்லி கன்று ...

 தற்போது நன்றாக காய்கிறதாம் பை நிறைய பள்ளி நண்பர்களுக்கு கொண்டு வந்த மோனிஸ் 


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்.




No comments:

Powered by Blogger.