புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

SMC உறுப்பினர்களுக்கு பாராட்டு

 பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி.சசிகலா அனைவரையும் வரவேற்று பேசினார்.



கூட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக வந்த முதல் மூவருக்கு மரக்கன்றுகள் பரிசு வழங்கப்பட்டது.



கூட்டத் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

 

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தங்களின் கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்


கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் SMC உறுப்பினர் திருமதி.தேவி அவர்கள் நன்றி கூறினார்.

No comments:

Powered by Blogger.