Pages

Tuesday, 27 September 2022

மாணவ விவசாய திருவிழா போட்டி

 மாணவ விவசாய திருவிழா போட்டி வெற்றியாளர்கள் விவரம் 

எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்

சின்ன சின்ன விதைகள் கொடுத்தால் 

பெரிய பெரிய காய்களாக மாறுமா ?

அது எப்படின்னு பாக்கலாம்

முதலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தனித்தனியே விதைகள் கொடுக்கனும்

அதை எப்படி பெற்றோரின் உதவியுடன் விதைக்கனும் எப்படி பராமரிக்கனும் சொல்லி கொடுக்கனும் 

அப்புறம்... அப்புறம் என்ன

மூன்று மாதங்களுக்கு அப்புறம் பள்ளிக்கு காய்கறிகளா மாணவர்கள் கொண்டு வருவாங்க...

பீர்க்கங்காய் அறுவடை
ஐந்தாம் வகுப்பு





ஜெ.கபிலேஷ் 
மூன்றாம் வகுப்பு
பூசணி அறுவடை






















பரிசு பெற்றோர்கள்

சர்வேஸ்வரன் 
ஐந்தாம் வகுப்பு
முதல் பரிசு




 



நான்காம் வகுப்பு
பா.கயல்விழி முதல் பரிசு




க.சந்தோஷ் இரண்டாம் பரிசு













மூன்றாம் பரிசு 
பா.யுவஶ்ரீ 




நான்காம் வகுப்பு
முதல் பரிசு
பா.கயல்விழி


 


இரண்டாம் வகுப்பு 
ஶ்ரீசாந்த்







முதல் வகுப்பு வெண்டை சாகுபடியாளர்கள்   

இரண்டாம் பரிசு
உ.பிரித்திவிராஜ்






















M.Dhamarakshana
1st std 1 St prize 


வகுப்பு ஆசிரியையுடன் மாணவி








No comments:

Post a Comment