மாணவர் அட்சய பாத்திரம்
அனைத்தும் தரும் அட்சய பாத்திரம்
மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில்
பேனா
அழிப்பான்
அளவுகோல்
வண்ண பென்சில்கள்
கையேடுகள்
வாய்ப்பாடுகள்
போன்றவற்றை எடுத்து பயன்படுத்திவிட்டு மீண்டும் அப்பொருளை அந்த அட்சய பாத்திரத்திலேயே வைத்து அதை பிறர் பயன்படுத்தும் வகையிலும் மாணவர்கள் விரும்பினால் இது போன்று பொருட்கள் வழங்கவும் இத்திட்டம் வகுக்கிறது...
அனைத்து மாணவர்களுக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில் நமது பள்ளியில் இன்றுமுதல் செயல்படுகிறது.
பல மாணவர்கள் இத்திட்டத்திற்கு பென்சில்கள் முதலானவற்றை வழங்கிவருகின்றனர்.
மாணவர்களுக்கு பல நற்பண்புகளை கற்றுத் தருகிறது.
இத்திட்டம் மாணவர்களுக்கு மிகுந்த பயன்தருகிறது என்பதில்
மகிழ்ச்சி.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புனவாசிப்பட்டி கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கரூர் மாவட்டம்.
No comments: