Pages

Tuesday, 10 August 2021

பள்ளி தூய்மை பணி

 

பள்ளி தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று 10-08-2021 பள்ளி வளாகம் தூய்மைப் பணி செய்த திருமதி.ரேவதி

திருமதி.சந்திரா

திருமதி.சரசு ஆகிய தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல...





திருமதி.ரேவதி


திருமதி.சந்திரா


திருமதி. சரசு


பள்ளியின் தூய்மை பணியாளர்களை அனுப்பி வைத்த சிந்தலவாடி ஊராட்சி மன்றத்தார்க்கு மனமார்ந்த நன்றிகளை பள்ளியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்...







பள்ளி வளாகம்










No comments:

Post a Comment