பள்ளி வளாகத்தில் ஆடி பட்டத்தில் விதைகள் விதைக்கும் பணி...
நமது பள்ளியில் பள்ளி சூழல் மன்றத்தின் மூலம்
சுரை
பரங்கி
பூசணி
புடலை
பீர்க்கன் விதைகள் நடவு செய்யப்பட்டது...
முதல் நாள் ஆயத்த பணிகள்
பள்ளி ஆசிரியர்கள்
தூய்மை பணியாளர்கள்
நன்றி
பள்ளி தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள்,
தூய்மை பணியாளர்கள், மாணவர்கள்...
No comments: