புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு

 






புதிய மாணவர் சேர்க்கை



🌴 புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.


🌴புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு  கொய்யா கன்றுகள் School ECO Club &MGP Nursery Garden சார்பில் வழங்கப்பட்டது.






🌴மாணவர்கள் தங்களின் பெற்றோர் உதவியுடன் மரக்கன்றுகளை அவரவர் வீடுகளில் ஆர்வமுடன் நட்டு வைத்துள்ளனர்...












🌹 புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களுடன்...






பள்ளி தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள்,
முன்னாள் மாணவர்கள்,
பள்ளி  மேலாண்மை குழு,





































No comments:

Powered by Blogger.