Pages

Friday, 9 April 2021

சென்னை சிட்டியிலிருந்து புனவாசிப்பட்டியை தேடி வந்த செக்

 தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நமது பள்ளியின் சூழல் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் ₹ 2000/- வங்கி காசோலையை அனுப்பி வைத்துள்ளார் திருவாளர்.S.V.நடராஜன் M.A., F.I.I.I. Finance & Insurance Consultant  அடையார் சென்னை அவர்கள்...

   ஐயா அவர்களுக்கு பள்ளியின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்...


கடந்த ஆண்டு

Click here

No comments:

Post a Comment