பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறை தூய்மை பணி செய்ய நூறுநாள் திட்ட பணியாளர்கள்...
🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹 இன்று நமது பள்ளியில் நூறுநாள் பணியாளர்களின் மூலம் மூன்று வாக்குச்சாவடிகள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் விட்டு சுத்தம் செய்யப்பட்டது. வாக்குச்சாவடி அல்லாத மற்றொரு வகுப்பறையும் சுத்தம் செய்யப்பட்டு அனைத்து தளவாட பொருள்களும் அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளன.
🌹 *நூறுநாள் பணியாளர்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🙏🙏🙏
No comments:
Post a Comment