புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி மாணவர் சேர்க்கை

 பள்ளியின் முக்கிய செய்தி


2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணர்சேர்க்கை ( ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை)

இன்று 17.08.2020 முதல் நடை பெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


குறிப்பு :


மாணவர் சேர்க்கைக்கு வரும்பொழுது கீழ் கண்ட ஆவணங்களை எடுத்து வர வேண்டுகிறோம்.


1. *பிறப்பு சான்றிதழ்*


2. *மாணவர் ஆதார் அட்டை* (இருந்தால் மட்டும்)


3. *மாணவர் குடும்ப அட்டை* (Ration card)



நேரம்  - காலை 10:30 க்கு மேல்


முக்கிய குறிப்பு: 


🌴 31:07:2015 க்கு முன்பு பிறந்தவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர தகுதி உடையவர்கள் ஆவர்




🌳இத்தகவலினை தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தி உதவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


*ஊ.ஒ.தொ.பள்ளி* ,

*புனவாசிப்பட்டி.*


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Powered by Blogger.