புதுமை பள்ளி

புதுமை பள்ளி 🏫 ஊ.ஒ.தொ.பள்ளி,புனவாசிப்பட்டி, கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி பசுமையை பாதுகாக்கும் ஆர்வலர்கள்

ஐந்தாம் நாள்



பள்ளி பசுமையை பாதுகாக்கும் ஆர்வலர்கள்

நாள் : 02-05-2020

மு.பிரபாகரன் 

பள்ளி வளாகத்தில் உள்ள தாவரங்களுக்கு இந்த விடுமுறை நாளிலும் தன்னார்வத்துடன்  தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்யும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்  திரு.மணிகண்டன் அவர்கள்.





திரு.இராதாகிருஷ்ணன்


தலைமை ஆசிரியை திருமதி.விஜயகுமாரி







                   by புதுமை விரும்பி




No comments:

Powered by Blogger.