Pages

Tuesday, 14 April 2020

பள்ளி பசுமையை பாதுகாக்கும் ஆர்வலர்கள்

நாள் 14-04-2020

பள்ளி வளாகத்தில் உள்ள தாவரங்களுக்கு இந்த விடுமுறை நாளிலும் தன்னார்வத்துடன்  தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்யும் பள்ளி மாணவிகளின் பெற்றோர்  திரு.மணிகண்டன் அவர்களுக்கும்....



பள்ளியின் முன்னாள் மாணவர் பிரபாகரன் ஏழாம் வகுப்பு



இருவருக்கும் பள்ளி சூழல் மன்றத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் கோடி...













No comments:

Post a Comment