Pages

Tuesday, 3 March 2020

இரண்டாம் கட்ட SMC உறுப்பினர்களுக்கான பயிற்சி


புனவாசிப்பட்டி குறுவள மையத்தில் பள்ளி மேலாண்மை குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சி இன்று 03-03-2020 புனவாசிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.



இக்கூட்டத்தில் குறுவள மையத்திற்கு   உட்பட்ட 13 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


கருத்தாளர்களாக  திரு. ரவிக்குமார் BRTE
அவர்களும் திரு.கோபிநாதன் புதுமை விரும்பி ஆசிரியர் அவர்களும் பணியாற்றினர்.



மிகவும் சிறப்பான முறையில்  நிகழ்வுகளில் கலந்து கொண்டு பங்களிப்பை வழங்கிய வெள்ளாளப்பட்டி பள்ளிக்கும் , பாலப்பட்டி பள்ளிகளுக்கும் சிறந்த மேலாண்மை குழுவுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.


இக்கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உதவிய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...


🌹 *கரூர் மாவட்ட APO ஐயா* அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
புகைப்படங்கள் சிறப்பான முறையில் எடுத்து கொடுத்த மகாதானபுரம் பள்ளி ஆசிரியர் திரு.பிரேம்நாத் அவர்களுக்கு நன்றிகள்.
🌹இக்கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உதவிய *அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும்* மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...


பரிசளிப்பு நிகழ்வு




குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு



🌹மத்திப்பட்டி தலைமை ஆசிரியர் *திருமதி.வனஜாமணி* அவர்கள், கணக்கம்பட்டி தலைமை ஆசிரியர் *திருமதி.கலா* அவர்கள் மற்றும் SMC உறுப்பினர்கள் குத்துவிளக்கு ஏற்றி இப்பயிற்சியை தொடங்கி வைத்தனர்.


SMC உறுப்பினர்கள்








புகைப்படங்கள் சிறப்பான முறையில் எடுத்து கொடுத்த மகாதானபுரம் பள்ளி ஆசிரியர் திரு.பரமானந்தன் அவர்களுக்கு நன்றிகள்.





வரவேற்பு பாடல் - பள்ளி மாணவிகள்

ENGLISH DRAMA - STUDENTS


கும்மி பாடல் நான்காம் வகுப்பு மாணவிகள்

வாழ்த்துரை திரு.பொன்னம்பலம் தலைமை ஆசிரியர்.





🌹இக்கூட்டம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உதவிய *அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும்* மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...

வீடியோ செய்தி
👇👇👇
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி https://link.publicapp.co.in/JY6om

No comments:

Post a Comment