Pages

Thursday, 6 February 2020

பள்ளிக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் வருகை

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றும் திரு.முத்து பெருமாள்அவர்கள் ( நமது பள்ளியின் முன்னாள் மாணவர் )





இன்று 06-02-202 நமது பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்திய ராணுவம் செயல்படும் செயல்பாடுகள் குறித்தும் இந்திய பாதுகாப்புத்துறையின் பல்வேறு பிரிவுகள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் மாணவர்களுக்கு கூறினார்.



ராணுவம் குறித்த மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் அவர்களுக்கு தெரிவித்தார்.



தன்னுடைய விடுமுறை தினத்தில் நமது பள்ளி மாணவர்களுக்காக நேரம் ஒதுக்கி பள்ளிக்கு வருகை தந்த ராணுவ வீரர் அவர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்...









1 comment: