அம்மாவின் 72 வது பிறந்தநாள் விழா
முன்னாள் முதல்வர் டாக்டர் .ஜெயலலிதா அம்மா அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நமது பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு,எழுதுபொருள்கள் மற்றும் இனிப்பு (லட்டு) வழங்கினர்.
இதனை வழங்கிய அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நமது பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாள் 24-02-2020


















No comments: