சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரவிழா போட்டியில் வெற்றியாளர்கள்...
இதற்கு முழு முயற்சி எடுத்த பெற்றோர் திரு.வேலவன் அவர்களுக்கு வாழ்த்துகள்...
மோனிகா நான்காம் வகுப்பு
பேச்சு பேட்டி முதல் பரிசு
பொது மேலாளர் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கிய நிகழ்வு
ராகவன் நான்காம் வகுப்பு
பாட்டுப் போட்டி முதல் பரிசு
கோகுல் ஆனந்த் ஆறாம் வகுப்பு
யோகா போட்டி முதல் பரிசு
No comments:
Post a Comment